டூவிலர் மெக்கானிக்குகளுக்கு தனி நலவாரியம் – அமைச்சர் சொன்ன நல்ல செய்தி!
மயிலாடுதுறையில் நடைபெற்ற இருசக்கர பழுதுபார்ப்போருக்கான விழாவில் தொழிலாளர்நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்றார். இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்க முப்பெரும்விழாவில் அமைச்சர் கணேசன் கலந்துகொண்டு உரையாற்றினார். திமுக ...
Read more