அஜித்தின் அஸ்திவாரத்தயே உலுக்கிய சன் பிக்சர்ஸ்..! இனி நடக்கப் போவது என்ன..?
வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என ஐந்து முறை இணைந்த அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி தற்போது ஆறவது முறையாக இணைய உள்ளதாம்.
சிறுத்தை சிவா-அஜித் :
2014ஆம் ஆண்டு வீரம் படத்தில் தொடங்கிய இந்த கூட்டணி தொடர்ச்சியாக ஐந்து படத்தில் இணைந்தது.போதும் நிறுத்துங்க என்ற அளவிற்கு ரசிகர்களுக்கும் சலிப்பு தட்ட தொடங்கியதால் சின்ன இடைவேளிக்காக அஜித் தயாரிப்பாளர் H.வினோத் உடன் இணைந்தார்.
அஜித் அடுத்தடுத்து இணையும் கூட்டணிகள் :
வலிமை, துணிவு என தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடித்த அஜித் தற்போது தடையாரத் தாக்க, மீகாமன் ,தடம் ஆகியப் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்க இருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புத் தொடங்க உள்ள நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
ஆறவது முறையாக இணையும் அஜித் மற்றும் சிவா :
சிவா தற்போது சூரியாவை வைத்து கங்குவா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமே இன்னும் முடிந்தாக இல்லை ஆனால் அதற்குள்ளாக சிவா அஜித்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதவாது கங்குவா திரைபடத்திற்க்கு பிறகு அஜித்தின் 63வது படத்தை சிவா இயக்க அஜித்திடம் செல்போனிலே பேசி கொண்டுள்ளராம்.அஜித்தும் சம்மதம் தெரிவித்த நிலையில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
ஆனால் சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க நிறைய கண்டிஷன்கள் போட்டுள்ளாதாம்.குறிப்பாக இந்த கண்டிசஷன்கள் அனைத்தும் அஜித்திற்கு மட்டு்ம் என்று தான் சொல்ல வேண்டும்.
சன் பிச்சர்ஸ்சின் கண்டிசஷானால் தெறித்து ஓடுவாரா அஜித் :
குறிப்பாக அஜித் இந்த படத்திற்காக ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். அதை கம்மி பண்ணும்படி சன் பிக்சர்ஸ் கூறுகிறார்கள்.
அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அஜித்தை இரண்டு நாட்கள் ஒதுக்க வேண்டும் என்றும்
எல்லாவற்றிற்கும் மேலாக விஜய், நெல்சன், பீஸ்ட் படத்திற்கு கொடுத்தது போல் ஒரு நிகழ்ச்சி பண்ண வேண்டுமாம். இதற்கு அஜித் சம்மதிக்கும் பட்சத்தில் படம் பண்ணலாம் என்று சன் பிக்சர்ஸ் ஒரு குண்டை தூக்கிப் போட்டு உள்ளதாம்.
இது அஜித் விஷயத்தில் நிச்சயமாக நடக்காத ஒன்று இதனால் இப்படத்தை சன்பிச்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பே இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..