பள்ளூர் வாராஹி அம்மன் கோயிலில் வசந்த பஞ்சமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூர் வாராஹி அம்மன் கோயிலில் வசந்த பஞ்சமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூர் வாராஹி அம்மன் கோவிலில், வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி தினத்தையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைத்து அதில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
