நீங்கள் பார்க்க மறந்த சில முக்கிய செய்திகள்..!!
* மதத்தை இழிவு படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது, சனாதன பத்தி தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் பிரதமர் மோடி வலியுறுத்தல்.
* இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு மதிமுக தலைவர் “வைகோ” கண்டனம். பாஜகாவை ஆட்சி பீடத்தில் இருந்து மாற்ற மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள்.
* காவேரி நீரை திறந்து விட கோரி தமிழக அரசு காவேரிக்கு கோரிக்கை.
* நடராஜர் சிலை நம் கலாச்சாரத்தை கண்முன்னே நிறுத்துவதாக பெருமிதம்.
* ஜி20 மாநாட்டிற்காக 3 நாட்கள் விடுமுறை.
* நாடாளுமன்ற கூட்ட தொடரில் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும். பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..