Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கோலாகாலமாக நடைபெற்ற சங்கரன் கோவில் கும்பாபிஷேகம்..!! சிறப்பு கோலத்தில் காட்சி தரும் சங்கரநாராயண  சுவாமி..!!

16 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடைபெற்ற சங்கரன் கோவில் திருவிழா..

by logeshwari
August 24, 2024

கோலாகாலமாக நடைபெற்ற சங்கரன் கோவில் கும்பாபிஷேகம்..!! சிறப்பு கோலத்தில் காட்சி தரும் சங்கரநாராயண  சுவாமி..!!

 

 

தென்னகத்தின் புகழ்பெற்ற திருத்தலமான தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற திருத்தலமான சங்கர நாராயண  சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து 16 ஆண்டுகளுக்குப்  பிறகு  கோவில்  சீரமைக்கப்பட்டு  நேற்று மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.  இதனை  முன்னிட்டு  கடந்த  16ம்  தேதி  மாலை  முதல்  சிறப்பு  பூஜைகள் நடந்து வருகிறது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை புண்ணியாக வாசனம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், நடந்தது அதனைத் தொடர்ந்து  பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது தொடர்ந்து யாகசாலை பூஜைகள்,  விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கும்பலாகாரம், யாகசாலை பிரவேசம் நடத்தப்பட்டு முதற்கட்ட யாகசாலை பூஜை துவங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று 6ம் கால பூஜையில் காலை 6.30 மணிக்கு மேலாக விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், மஹாபூர்ணாஹூதி, தொடர்ந்து தீபாதாரணை நடத்தப்பட்டு கலச புறப்பாடு செய்து சதுர்த்தி திதி ரேவதி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 9:45க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக மாவட்டம் நிர்வாகம் சார்பில் பள்ளி கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்து வருகின்றனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Tags: #Madhimugam#Madhimugam NewsSANKARAN KOVILகோவில் கும்பாபிஷேகம்சங்கரநாராயண சுவாமிசங்கரன் கோவில் கும்பாபிஷேகம்தென்காசி மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

Anna University sexual assault case Judgement
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Heavy Rain for Next Four Days
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை… சென்னை வானிலை மையம்!

தமிழ்நாடு

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Next Post

திருப்பூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து..! உடைந்த ஆஞ்சநேயர் சிலை..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

Trending News

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.