நீங்க மிஸ் பண்ண முக்கிய செய்தியை இப்போ படிங்க..!!
நீங்க பார்க்க மற்றும் படிக்க மறந்த முக்கிய செய்தியை பார்க்க ஜஸ்ட் ஒரு க்ளிக்…
1. மகளிர் உரிமை தொகை திட்டத்தை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
2. திட்டத்தை மக்கள் பாராட்டும் வகையில் செயல்படுத்திக்காட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
3. சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்… யாரையும் பழிவாங்கும் நோக்கில் எதுவும் செய்யக்கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து..
4. அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு
5. சவுதி இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மானுடம் பிரதமர் மோடி சந்திப்பு..
இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம்..
6. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்பவேண்டும்…
இமானுவேல் சேகரனார் வழியில் சமூகநீதியை காப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..