புஷ்பா 2 ட்ரெயிலர்…!! படக்குழு சொன்ன சூப்பர் அப்டேட்…!!
தெலுங்கு மொழி நடிகரான அல்லு அர்ஜூன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநாராக பணிபுரிந்து வருகிறார். தெலுங்கு மொழியின் ஸ்டைலிஷ் ஸ்டாரான இவர் 20க்கும் மேற்ப்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் ஓ சொல்றியா என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலக அளவில் வைரலானது. இதே போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இடம் பெறுகிறது. இதில் ஸ்ரீலிலா நடனம் ஆடுவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றது. என தகவல்கள் வெளியானது தொடர்ந்து தற்போது இந்த பாடல் காட்சி காண படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதிலிருந்து அல்லது ஸ்ரீலங்கா உள்ள போட்டோ ஒன்று இணைத்து கசிந்து வைரலாகி வருகிறது…
இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் நவம்பர் 17ம் தேதி மாலை 6:30மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது…