Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பானிபூரி கடையில் கஞ்சா விற்பனை..!! மாணவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்கும்  குடியாத்தம் இளைஞர்..!!

பானிபூரி  கடைக்கு  சென்ற  குடியாத்தம் போலீசார். பானிபூரி கடையை  சோதனை செய்து,  பாக்கெட்   பாக்கெட்டாக  கஞ்சாவை  எடுத்துள்ளனர்.  இந்த  கஞ்சா  விற்பனை குறித்து  விசாரணை  செய்ததில்  பானிபூரி கடையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பள்ளி  கொண்ட பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது24) என்பவரை கைது  செய்துள்ளனர்.

by Admin
July 15, 2023

பானிபூரி கடையில் கஞ்சா விற்பனை..!! மாணவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்கும்  குடியாத்தம் இளைஞர்..!!  

குடியாத்தம் தனியார் பள்ளி அருகே பானி பூரி கடையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது அவரிடம் இருந்த கஞ்சா பாக்கெட் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள  பிச்சனூர் பேட்டையில்,  பலமனேரி சாலையில் தனியார் பள்ளி ஒன்று  உள்ளது.  அப்பள்ளி  அருகே  பானிபூரி கடை  இயங்கி வருகிறது.   அந்த  பானிபூரி  கடையில்  பெரும்பாலும்  பள்ளி  மாணவர்கள்  சென்று  பானிபூரி  சாப்பிடுவதை  வழக்கமாக   வைத்து  வந்துள்ளனர். பள்ளி  மாணவர்கள்  மட்டுமின்றி  கல்லூரி  மாணவர்கள்  சென்று  சாப்பிட்டு  வந்துள்ளனர்.  அதுவே  பொது  மக்கள்  சென்றால் ஒரு  சிலருக்கு  பானிபூரி  இல்லை  என்று  சொல்லி விடுவதால்..,  ஒரு  சிலருக்கு  சந்தேகம்  எழுந்துள்ளது.

இதுகுறித்து  மாணவர்களை  பின்  தொடர்ந்ததில்   அங்கு  கஞ்சா  விற்பனை  செய்வது  தெரியவந்துள்ளது.., அதிருந்து  போன  பொது  மக்கள்..,  இது குறித்து   குடியாத்தம் போலீசருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பெயரில்  பானிபூரி  கடைக்கு  சென்ற  குடியாத்தம் போலீசார். பானிபூரி கடையை  சோதனை செய்து,  பாக்கெட்   பாக்கெட்டாக  கஞ்சாவை  எடுத்துள்ளனர்.  இந்த  கஞ்சா  விற்பனை குறித்து  விசாரணை  செய்ததில்  பானிபூரி கடையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பள்ளி  கொண்ட பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது24) என்பவரை கைது  செய்துள்ளனர்.

மேலும்  அஜித்குமாரிடம் இருந்த 15 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்  அஜித் குமார்  மீது  வழக்கு பதிவு செய்து,  காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை  தொடர்ந்து  தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட,  பானி பூரி கடை உரிமையாளரையும்  கைது செய்துள்ளனர்.  பள்ளி  மற்றும்  கல்லூரி  மாணவர்களுக்கு   போதை  பொருள்  விற்ற   சம்பவம்,  அப்பகுதி  மக்களிடையே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Tags: #velloreகுடியாத்தம்பானிபூரி கடையில் கஞ்சா விற்பனைவேலூர் மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.