Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆபரேசன் சக்சஸ்..! 3 இடங்களில் எலும்பு முறிவு..! துரை வைகோ பதிவு..!

தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது

by logeshwari
May 29, 2024

ஆபரேசன் சக்சஸ்..! 3 இடங்களில் எலும்பு முறிவு..! துரை வைகோ பதிவு..!

 

 

 

 

 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர்   வைகோ   அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளதாகவும், தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. என அவரது மகனும் மதிமுக முதன்மை செயலருமான துரை வைகோ கூறியுள்ளார்.

மதிமுக   பொதுச்செயலாளரும்  மாநிலங்களவை  உறுப்பினருமான  வைகோ  கடந்த   மே 26ம் தேதி   நெல்லைக்கு   உறவினர் வீட்டிற்கு சென்ற போது வீட்டில் கால் தவறி விழுந்து எலும்பு  பட்டையில் தோல்முறிவு ஏற்பட்டது.. அதன் பின் அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து எலும்புமுறிவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு தொள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Vaiko Durai Vaiko mdmk

 

அதனை   தொடர்ந்து   இயக்கத்   தந்தை   தலைவர்   வைகோ அவர்களுக்கு சற்றுமுன் அறுவை   சிகிச்சை   நல்லபடியாக   முடிந்தது.   தலைவர்    நலமுடன்  இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   தலைவரின்   இடது   தோளில்   மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்துள்ளது.

தற்போது  அதை   சரி செய்ய   டைட்டானியம்   பிளேட்   வைத்திருப்பதாகவும். நாற்பது நாட்கள்   ஓய்வுக்கு எடுத்த பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு   நிலைக்கு   வந்துவிடுவார்   என   துரைவைகோ  தெரிவித்துள்ளார்.

அனுமதி இல்லை :

தலைவர்   அவர்களுக்கு   எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல்   இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள்  யாருக்கும்  அனுமதி  இல்லை என   மருத்துவர்கள்   தெரிவித்துள்ளார்கள்.   ஆகவே,   கழகத் தோழர்களும் நலம் விரும்பிகளும்  தலைவரை   சந்திக்க   வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு துரைவைகோ  கேட்டுக்கொண்டுள்ளார்.

 

நான் மீண்டும் சேவை செய்ய வருவேன்..! உடல்நலம் குறித்து வைகோ பதிவு..!  இதையும் படிங்க

 

– லோகேஸ்வரி.வெ

Tags: BORN FRACTURE OPERATIONMDMK GENERAL SECRETARY AND STATE ASSEMBLY MEMBER VAIKOVAIKO ADMIT IN HOSPITALதுரை வைகோமதிமுக பொதுச்செயலாளர் வைகோவைகோ மருத்துவமனையில் அனுமதி
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு..! உச்சநீதிமன்றம்   மறுப்பு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.