Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

திராணியும், தைரியமும் இருந்தால் மட்டும்.. கங்குவா படக்குழுவினரை விளாசிய சூர்யா ரசிகர்கள்..! 

பல வெற்றி படங்களை இயக்கிய இவர் தற்போது சூர்யா நடிப்பில் பல கோடி மதிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

by Admin
June 24, 2024

திராணியும், தைரியமும் இருந்தால் மட்டும்.. கங்குவா படக்குழுவினரை விளாசிய சூர்யா ரசிகர்கள்..! 

 

 

 

 

 

 

சிறுத்தை சிவா:

தமி்ழ் சினிமாவில் மிகச்சிறந்த கமர்ஷியல் இயக்குநாரக திகழ்பவர் சிறுத்தை சிவா. இவர் ஔிப்பாதிவாளர்,இயக்குநர் என பன்முகம் கொண்டவர்.

பல வெற்றி படங்களை இயக்கிய இவர் தற்போது சூர்யா நடிப்பில் பல கோடி மதிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கங்குவா சூர்யா:

சூர்யாவின் 42வது படமான கங்குவா வரலாற்று கதையாம்சங்களை கொண்ட கதைகளமாக உருவாகி உள்ளது.

மேலும் இப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சமிபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்க உள்ளார்.

மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது.  இதனை தொடர்ந்து  படத்தின் ப்ரோமஷன் பணிகளும்  முடிவடைந்துள்ளது.

மிக பெரிய பட் ஜெட்டில் 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில்,கங்குவா படம் குறித்து எந்த அப்டேட்டும் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகாததால், கடுப்பான சூர்யாவின் ரசிகர்கள்  திண்டுக்கலில் கண்டன போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளனர்

ரசிகர்களின் கண்டன போஸ்டர்:

அந்த போஸ்டரில் கங்குவா ரிலீஸ் தேதி எப்போ வரும். எங்களுக்கு அப்டேட் வேண்டும். படத்தை எடுத்து சொன்ன தேதியில் வெளியிட திராணியும், தைரியமும் இருந்தால் மட்டும் படத்தை தயாரியுங்கள்.

நீங்க உங்க தயாரிப்பு நிறுவனத்தை வச்சு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. எங்க அண்ணனை விட்டுருங்க என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

-பவானி கார்த்திக்

Tags: KANGUVAKANGUVA MOVIE UPDATESuryaகங்குவாசூர்யாசூர்யா ரசிகர்கள்நடிகர் சூர்யா
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)
Madhimugam Post

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

Next Post

மூளை சாவு அடைந்த இளம் பெண்.. தானம் செய்ததால் மறுவாழ்வு பெற்ற இரண்டு பேர்...! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.