அட இவங்க என்னப்பா கல்யாணம் பண்றாங்களா இல்லை..?
ஒரு திருவிழாவுக்கு அதிகமான பேரு வருவாங்க ஆனா ஒரு கல்யாணத்தை திருவிழா மாதிரி நடத்துறத இப்போத பாக்குற அட ஆமாங்க சமீபத்தில இன்ஸ்டாகிராம், யூடுப் எந்த ஒரு சோசியல் மீடியாவை ஓபன் பண்ணி பாத்தாலும் இவங்கதாப வராங்க அடடா எப்படிடா சினிமால ஒரு படத்துல எவளோ முக்கியம் ஹீரோக்கு ஹீரோயின் குடுக்குறாங்களோ அந்த அளவுக்கு முக்கியம் ஒரு காமெடி நடிகருக்கு கொடுப்பாங்க அட ஆமாங்க அதல கூட சில படங்கள் ஹிட் குடுக்கும் கஷ்டப்பட்டு சினிமால ஒரு நிலைமைக்கு வரது ரொம்ப கஷ்டம்.
அந்த மாதிரி வந்தர்வர் தா இவரு தன்னோட கடின உழைப்பால் வந்தர்வர் கொஞ்சநாள் காணாமல் போனார் மாதிரி இருந்துச்சி இப்போ சென்னைல இருந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் மாதிரி அவரோட பொன்னுக்கு கல்யாணம் பண்ணிருக்காருங்க, எல்லாருக்கு ஒரே ஆசிரியமாப்போச்சு திடீருனு எப்படி எவளோ பணம் வந்துருக்கும் என்னட உங்களுக்கு பிரச்னை அவனவனுக்கு இருக்குற வேலையல்ல விட்டுட்டு மத்தவங்கள பத்தி யோசிக்கிறது வேலைய போச்சி போங்கடா அனாலும் அந்த கல்யாண விடீயோவை பாரக்த ஆளே இருக்கமாட்டாங்க.
-சரஸ்வதி
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..