சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று தங்கம் விலை குறைந்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 17 ரூபாய் குறைந்து 6,033 ரூபாய்கும் சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 48,124 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து 5,515 ரூபாய்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 44,120 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை அதிரடியாக ரூ.500 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.