Wednesday, July 2, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தண்ணீர் வேண்டும்.. அவதியில் டெல்லி மக்கள்.. கருணை பார்த்த நீதிமன்றம்..

“ஹிமாச்சல பிரதேச அரசு வழங்கிய உபரிநீர் அணைத்தையும் தலைநகர் டெல்லிக்கு திறந்து விட, ஹரியானாவின் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

by Admin
June 6, 2024

தண்ணீர் வேண்டும்.. அவதியில் டெல்லி மக்கள்.. கருணை பார்த்த நீதிமன்றம்..

 

 

 

டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு, அரசு சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை.

இதற்கிடையே, ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசிடம் முறையிட்ட டெல்லி அரசு, உபரி நீரை திறந்துவிடுவதற்கு கேட்டிருந்தது. அதற்கு, ஹிமாச்சல பிரதேச அரசும் ஒப்புக் கொண்டது.

ஆனால், டெல்லிக்கு தண்ணீரை அனுப்ப வேண்டும் என்றால், அதற்கு ஹரியானா பாஜக அரசின் உதவி தேவை. அந்த மாநிலத்தில் உள்ள தடுப்பணை வழியாக தான், தண்ணீர் அனுப்பி வைக்க முடியும்.

ஆனால், கட்சிகளுக்கு இடையே உள்ள பிரச்சனை காரணமாக, தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று, அது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று” என்று குறிப்பிட்டிருந்தது.மேலும், “ஹிமாச்சல பிரதேச அரசு வழங்கிய உபரிநீர் அணைத்தையும் தலைநகர் டெல்லிக்கு திறந்து விட, ஹரியானாவின் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றத்தின் விடுமுறை அமர்வு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில், தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் நெருக்கடியில் உள்ள டெல்லிக்கு, 137 கனஅடி உபரி நீரை திறக்க வேண்டும் என்று, ஹிமாச்சல பிரதேச அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேச அரசுக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை என்றும், அது தங்களிடம் உள்ள உபரிநீரை திறந்துவிடுவதற்கு, தயாராக உள்ளது என்றும், நீதிபதிகள் அமர்வு கூறியது.

மேலும், ஹிமாச்சல பிரதேச அரசின் மூலமாக திறந்துவிடப்படும் உபரிநீர், டெல்லியை அடைவதற்கு, வசதிகள் செய்து தர வேண்டும் என , ஹரியான அரசாங்கத்திற்கு, விடுமுறை அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி அரசாங்கத்தால், தண்ணீர் வீணாக்கப்படவே கூடாது என்பதையும், உச்சநீதிமன்றம் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 137 கனஅடி உபரிநீர் வரும் ஜூன் 7-ஆம் தேதி அன்று, ஹிமாச்சல பிரதேசத்திற்கு திறந்துவிடப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், இதுதொடர்பான வழக்கை, ஜூன் 10-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.

-பவானிகார்த்திக்

Tags: Delhiஉச்சநீதிமன்றம் தீர்ப்புடெல்லிஹிமாச்சல பிரதேசம்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Next Post

செயின் பறிப்பில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள்..விசாரனையில் வெளிவந்த பகீர் தகவல்...

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.