என் தாயின் மறு பெயர் அவள்..! எழுத்து கிறுக்கச்சி – கவிதை-7
சித்தி
அம்மாவின் தங்கையும் அவள்..,
என் இன்னொரு அன்னையும் அவள்,
அவள் வயிற்றில் என்னை சுமக்கவில்லை..,
அந்த குறை எனக்கு ஒரு போதும் இல்லை..,
என் குறும்புகளை ரசிக்கும் அவள்..,
என்னை குறையில்லாமல் பார்த்து கொள்கிறாள்,
அம்மா என்று நான் அவளை அழைக்கவிட்டாலும்..,
என்னை மகன் என்று அழைப்பால்..,
அவளே என் “சித்தி”
லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..