Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை” அது உண்மைக்கு புறம்பானவை..!! மோனிஷா கொடுத்த விளக்கம்..!!

"மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் ஏதும் கொடுக்கவில்லை என்றும் நிதியுதவி அளித்ததாகவும் கூறியுள்ளார்.. பல பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. அது உண்மைக்கு புறம்பானவை.

by logeshwari
August 22, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

“மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை” அது உண்மைக்கு புறம்பானவை..!! மோனிஷா கொடுத்த விளக்கம்..!!

 

 

 

 

 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் “ஆம்ஸ்ட்ராங்” கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது சகோதரர் பென்னை பாலு உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்..,

அதில் 8 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோருடன் தொடர்பில் இருந்த சிவா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மற்றொரு ரவுடியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்பும், வெளிநாடு செல்தற்கு முன்பு யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை குறித்த பட்டியலை காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அதில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடி வந்தது தெரியவந்தது. பின்னர் மோனிஷாவிடம்  இது குறித்து விசாரித்த போது வழக்கறிஞர் கிருஷ்ணன் தனது தோழன் என்று கூறிய அவர் அது தொடர்பான புகைப்படத்தை காட்டியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அது தொடர்பாக சில விளக்கங்களை மோனிஷா சார்பில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மோனிஷா நெல்சனின் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளதாகவும்., அவர்களின் பெயருக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.. அதற்காக மொட்டை கிருஷ்ணன்  தொடர்பான  விளக்கங்களை  காவல்துறையினரிடம்  அவர்  வழங்கியுள்ளார். இந்த வழக்கு சம்மந்தமாக மோனிஷா காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவரது தரப்பில் தெரியவந்துள்ளது..

இதுகுறித்து மோனிஷா கூறுகையில் “மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் ஏதும் கொடுக்கவில்லை என்றும் நிதியுதவி அளித்ததாகவும் கூறியுள்ளார்.. பல பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. அது உண்மைக்கு புறம்பானவை. மோனிஷா மற்றும் அவரது கணவர் இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை நீக்க வேண்டும்., இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்சனின் மனைவி மோனிஷா வழக்கறிஞர் என்பதால், சில வழக்குகள் தொடர்பாக கூட அவரிடம் பேசியிருப்போம் மற்றபடி மொட்டை கிருஷ்ணனுக்கு தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மோனிஷா விளக்கம் அளித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது..

Tags: #ARMSTRONG MURDER CASEARMSTRONG MURDER ISSUEஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குபகுஜன் சமாஜ் கட்சிமோனிஷா நெல்சன்ரவுடி மொட்டை கிருஷ்ணன்வழக்கறிஞர் கிருஷ்ணன்வழக்கறிஞர் சிவா
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

கனிமொழி எம்பியிடம் கோரிக்கை மனு அளித்த குழந்தைகள்..!!  கனிமொழி  அளித்த உறுதி..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.