மோட்டோரோலா (Motorola) நிறுவனம் ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஜி சீரிஸின் கீழ்! மாடல் என்ன? விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? விவரங்கள் இதோ: Moto G86 5G Price
மோட்டோ ஜி86 5ஜி (Moto G86 5G) ஸ்மார்ட்போனாகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கலாம். மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோவை அறிமுகப்படுத்திய வேகத்தில், லெனோவாவின் துணை பிராண்ட் ஆன மோட்டோரோலா இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Moto G86 5G Price
மோட்டோ ஜி86 5ஜி: Moto G86 5G Price
என்னென்ன அம்சங்கள் இருக்கிறது (Moto G86 5G Specifications)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,
4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்,
கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்,
6.67-இன்ச் 1.5கே கர்வ்டு pOLED டிஸ்பிளே,
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்,
12 ஜிபி ரேம்,
256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்,
இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்கள் உடனான ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்,
OIS ஆதரவு உடன் 50எம்பி சோனி LYT-600 ப்ரைமரி ஷூட்டர்,
8 எம்பி அல்ட்ராவைடு சென்சார்,
32 எம்பி செல்பீ கேமரா,
ஐபி 68 ரேட்டிங்,
இராணுவ தர சான்றிதழ் MIL-STD 810H,
5 ஜி – 4 ஜி VoLTE,
டூயல் பேண்ட் வைஃபை,
ப்ளூடூத் 5.4, Moto G86 5G Price
ஜிபிஎஸ் – க்ளோனாஸ் – பெய்டு (Beidou),
என்எப்சி (NFC) – டைப்-சி போர்ட்,
33W பாஸ்ட் சார்ஜிங் – 5200mAh பேட்டரி அல்லது 6720mAh பேட்டரி.
என்ன விலை, எப்போது அறிமுகம் செய்யப்படலாம் (Moto G86 5G Price and Launch Date)
இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜுலை 2025ல் வெலியிடபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் சுமார் ரூ,24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
டிஸ்பிளேவை பொறுத்தவரை மோட்டோ ஜி85 மாடலானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட்டை பேக் செய்கிறது. இது அட்ரெனோ 619 ஜிபியு உடன் கிராபிக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஓஐஎஸ் ஆதரவு உடனான 50 எம்பி ப்ரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மேக்ரோ-டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனின் பேட்டரியை பொறுத்தவரை இது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. விலையை பொறுத்தவரை தற்போது இது அமேசானில் ரூ.16,799 க்கு கிடைக்கிறது . இது 128ஜிபி பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்.