திருப்பூரில் நூலக ஆனைக்குழு சார்பாக இளைஞர் இலக்கியத் திருவிழா…
திருப்பூர் மாவட்ட நூலக ஆனைக்குழு சார்பாக இளைஞர் இலக்கியத் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது.
மாணவிகளுக்கான இரண்டு நிமிட பேச்சுப்போட்டி , நூல் அறிமுக போட்டி , இலக்கிய வினாடி வினா , ஓவியப்போட்டி , விவாதம் போட்டி என பத்து போட்டிகள் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு, வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள சிறுவாணி இலக்கிய திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாகவும் நூலக ஆணைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.