ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியமா..??
ராணிப்பேட்டையில் சம வேலைக்கு சம ஊதியம் உடனே வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதி 311ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கைது செய்வதை கண்டித்தும், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.