Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உற்சாகத்தில் மேயர் பிரியா..!! சென்னை மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..?

1ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதாவது 5200 மானவர்களுக்கு பிர்லா, கோளரங்கம், பெரியார் அறிவியல் மற்றும் பழைய நூற்றாண்டு மண்டபம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்க நல்லூரில் உள்ள ஆவின் பால் தொழிற்சாலை சென்னை எண்ணூர் துறைமுகம் , தக்ஷிண சித்ரா அருங்காட்சியகம் என அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 5 மாதத்தில் 15 கட்டங்களாக அழைத்துச் செல்ல

by Admin
July 8, 2023

உற்சாகத்தில் மேயர் பிரியா..!! சென்னை மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..?

 

சென்னை மேயர் பிரியாவுக்கு பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பாய் பாய் சொல்லிவிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டின் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் போது, மேயர் உரையில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மாணவ மாணவிகளுக்கு வருடத்தில் ஒருமுறை கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என அறிக்கை வெளியானது.

15 சுற்றுலா தளங்கள் :

அதன் படியே 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதாவது 5200 மானவர்களுக்கு பிர்லா, கோளரங்கம், பெரியார் அறிவியல் மற்றும் பழைய நூற்றாண்டு மண்டபம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்க நல்லூரில் உள்ள ஆவின் பால் தொழிற்சாலை சென்னை எண்ணூர் துறைமுகம் , தக்ஷிண சித்ரா அருங்காட்சியகம் என அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 5 மாதத்தில் 15 கட்டங்களாக அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

 

முதல் கட்டம் :

அதற்கு முதற் கட்டமாக இன்று 521 பள்ளி மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளனர். டி.எச்.சாலை மேல்நிலை நிலைப்பள்ளியை சேர்ந்த 270 மாணவர்கள் பட்டையில் நகர் மேல்நிலை பள்ளியில் இருந்து 100 மாணவர்கள், கல்யாணபுரம் மேல்நிலை பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் அப்பாசாமி மேல்நிலை பள்ளியில் இருந்து 100 மாணவர்கள், கல்யாணபுரம் மேல்நிலை பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் , அப்பாசாமி லேன் மேல்நிலை பள்ளியில் இருந்து 101 மாணவர்கள் என மொத்தம் 521 மாணவர்களுக்காக 10 பேருந்துகள் புறப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருமே இன்று பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழிற்நுட்ப மையம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ளனர். முன்னதாக மாணவர்கள் அனைவரும் ரிப்பன் மாளிகைக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர். பின் அங்கு மேயர் பிரியாவும் அதிகாரிகளுடன் வந்துள்ளார். பள்ளி மாணவர்களை அழைத்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

Chennai Corporation school students to now go on industrial visits - The  Hindu

உற்சாகத்துடன் பேருந்தில் ஏறிய மாணவர்களுக்கு நீங்கள்  செல்லும்  இடங்களுக்கு  யாரும்  தனியே  சென்று  விடாதிர்கள், என்றும்  ஒற்றுமையாக  இருங்கள், உங்கள்  உடன்  வரும்  நண்பர்கள்  யாரவது  ஒருவர்  சில  நேரம்  காணவில்லை  என்றால்  கூட  ஆசிரியரிடம்  கூறுங்கள்  என     அறிவுரை கூறி, கொடி அசைத்து கல்வி சுற்றுலாவை துவக்கி வைத்துள்ளார். மாணவர்களும் மேயர் பிரியாவிற்கு பாய் சொல்லி புறப்பட்டுள்ளனர்.

 

செய்தியாளர்கள் கேள்விக்கு பிரியாவின் பதில் :

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா பட்-ஜெட் தொடரில் அறிவித்த படி முதற்கட்டமாக இன்று கல்வி சுற்றுலாவிற்காக மாணவர்களை அனுப்பி வைத்துளோம். அடுத்ததாக 139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியில் இணைக்கப் பட்டுள்ளன.

சேதமாக இருக்கும் 46 அரசு பள்ளிகளை கண்டறிந்து சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மாமன்னன் படம் மேயர் பிரியா கருத்து :

Maamannan box office collection Day 1: Vadivelu, Udhayanidhi film takes  bumper opening - India Today

மாமன்னன் படம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கடை பிடிக்கும் சமூகநீதி கொள்கை தான் படமாக படைக்கப் பட்டுள்ளது. திமுக ஆட்சியில், உள்ளாட்சி அமைப்புகளின் சரிபாதி இடங்களை பெண்கள் தான் ஆட்சி செய்கிறோம். எந்த விதமான ஏற்ற தாழ்வும் வந்தது கிடையாது. சொல்ல போனால் திமுகாவில் ஏற்ற தாழ்வு என்ற ஒன்று இல்லவே இல்லை என, செய்தியாளர்களிடன் மேயர் பிரியா பேசினார்.

Tags: #Mayor PriyaMamannan MovieSchool Education Tourஅண்ணா நூற்றாண்டு நூலகம்அரசு பள்ளி மாணவர்கள்கல்வி சுற்றுலாபிர்லா கோளரங்கம்பெரியார் அறிவியல் தொழிற்நுட்ப மையம்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

காசிமேட்டில் களைகட்டும் மீன் சந்தை..!! குறைந்த விலையில் மீன்கள்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.