Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு- சீத்தாராம் யெச்சூரி, தொல்.திருமாவளவன் பங்கேற்பு..!!

மதுரையில்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்டு சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. அதில் அகில இந்திய பொதுச்செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி,  மற்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின்   தலைவர் திரு  தொல். திருமாவளவன் கலந்து கொண்டனர்.

by Admin
July 24, 2023

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு- சீத்தாராம் யெச்சூரி, தொல்.திருமாவளவன் பங்கேற்பு..!!

மதுரையில்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. அதில் அகில இந்திய பொதுச்செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி,  மற்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின்   தலைவர் திரு  தொல். திருமாவளவன் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் சில  விரோதமான   நடவடிக்கையில்  தொடர்ந்து, செயல்பட்டு வருவதால்  மாநில உரிமைகளை பறிக்க நினைக்கும் செயல்களை  கண்டித்தும், மத்திய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு  கட்சி சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று  மதுரையில்  நடைபெற்றது.

ஓபுளா படித்துறை பகுதியில் நடந்த இந்த மாநாட்டிற்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி  சிறப்பு உரையாற்றினார்.

மேலும், இந்த மாநாட்டில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன், மனித நேய மக்கள் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்

மாநாட்டில், இந்திய ஒன்றியத்தை கூட்டாட்சி ஜனநாயகமாக வலுப்படுத்துவோம். மூன்றடுக்கு அதிகாரம் பரவலை வலியுறுத்துவோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவில் நிறைவேற்ற வேண்டும். கவர்னர் வழியாக மாநில ஆட்சி அதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளை இந்த மாநாடு கண்டிக்கிறது. மாநில அரசுக்கு மேம்பட்ட சக்தியாக கவர்னர்களை பயன்படுத்துவதை முற்றிலும் எதிர்க்கிறது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு, கவர்னர்கள் ஒப்புதல் வழங்க கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். கவர்னர்களின் அதிகாரத்திற்கு சட்ட வரம்பிட வேண்டும். தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

கட்சிகளை மிரட்டுவதும் விலை பேசுவதும் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும். இத்தகைய போக்குகளை உடனடியாக நிறுத்த வேண்டும். கல்வி கொள்கை மாநிலங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் வரி அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டும். அரசியல் சாசன 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும், மத்திய அரசின் அலுவல் மொழியாக அங்கீகரித்திட வேண்டும். இந்தி, சமஸ்கிருத திணிப்பை முற்றிலும் கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்.  மாநிலங்கள் தங்களுக்கான தனித்த கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், தெற்கு பகுதிக்குழு செயலாளர் லெனின் நன்றி கூறினார். இதில் மதுரை மட்டுமின்றி, தென்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: #vckCPIMஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிதொல்.திருமாவளவன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவிடுதலை சிறுத்தைகள் கட்சி
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

மணிப்பூர் அரசு எதிர்த்து கன்னியா குமரியில்  திமுக சார்பில் போராட்டம்..!!   

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.