காலை உணவுத் திட்டத்தை விமர்சித்த தினமலர் செய்தி நிறுவனத்திற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
சூத்திரனுக்கு கல்வி தருவது புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்… என்று அன்று கூறியவர்கள் அதே வன்மத்தோடு இன்றும். பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமலருக்குப் படுகிறது. சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும் கூரியஆயுதம் கல்வி. கற்போம். கற்பிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
சூத்திரனுக்கு கல்வி தருவது
புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்…
என்று அன்று
கூறியவர்கள்
அதே வன்மத்தோடு இன்றும்.பசி நீக்கும் செயல்
கழிவறையை நிரப்பும் செயலாக
தினமலருக்குப் படுகிறது.சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும்
கூரியஆயுதம் கல்வி.கற்போம்.
கற்பிப்போம் pic.twitter.com/eOqMyFmsAX— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 31, 2023