ஒரு நாள் உல்லாசமாக இருக்க 50 லட்சம் வாங்கிய கேரளா பெண்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 35) என்ற பியூட்டி பார்லர் நடத்தி வரும் இவருக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் உண்டு. அதில் பால கிருஷ்ணன் என்ற 71 வயது தாத்தாவும் ஒருவர், இந்த தாத்தாவிற்கு அதிக சொத்துக்கள் இருக்கிறது, அவரிடம் ராஜி மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.
ஒரு நாள் இருவரும் பியூட்டி பார்லரில் தனிமையில் இருந்துள்ளனர்.., அப்படி இருக்கும் பொழுது ராஜி அதை தனது மொபைலில் வீடியோவாக எடுத்து அந்த தாத்தாவை 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
மொத்தமாக 50 லட்சம் பணம் இல்லை நான் சிறுக சிறுக தருகிறேன் என சொல்ல.., இதுவரை 30 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார் ராஜி. பின் பொறுமையை பால கிருஷ்ணன் இதுகுறித்து கேரளா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆன்லைன் மோசடி குறித்தும், இது போன்ற மோசடியில் ஈடுபடுவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க சொல்லியும் பலர் இதுபோன்ற ஏமாற்று விடுகின்றனர்., பின் பால கிருஷ்ணன் அளித்த புகாரின் பெயரில் ராஜியையும் அவருக்கு உதவி செய்தவர்களையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..