மதிமுகம்-ன் முக்கிய செய்திகள்
1. டெல்லியில் தொடங்கியது ஜி20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு… ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் என மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..
2. ஜி20 விருந்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை எதிர்க்கட்சிகளே இல்லாத நாட்டில்தான் இதுபோன்று நடக்கும் என ப.சிதம்பரம் கண்டனம்..
3. ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது.. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..
4. இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்புகள் பாதுகாக்க வேண்டும்.. இந்தியாவில் பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக என ராகுல் காந்தி குற்றச்சாட்டு
5. காலாண்டு தேர்வை பொதுத்தேர்வுபோல் நடத்த வேண்டும்.. அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவு..
Discussion about this post