மதிமுகம்-ன் முக்கிய செய்திகள்…!! படிக்க மறக்காதீங்க..!!
1. ஜி20 உச்சி மாநாட்டில் சர்வதேச நிதி அமைப்பு சீரமைப்பது குறித்த முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்…
2. டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தளத்தில் இங்கிலாந்து பிரதமர் வழிபாடு..
3. சனாதனத்தை தொடர்ந்து எதிர்க்க வேண்டும்… பிரதமர் மோடி சர்வாதிகாரியாக மாறிவிட்டதாக வைகோ குற்றம்சாட்டு..
4. இறை நம்பிக்கையாளர் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது.. 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
5. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.. முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் காவல்துறை..
6. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்துக..
மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..