திங்கட்கிழமை இறைவன் வழிபாடு..!!
கடந்த சில நாட்களாக காலை இறைவன் வழிபாடு பற்றி பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.., அதில் இன்று நாம் காண இருப்பது சிவன் வழிபாடு.
கடந்த வாரம் பார்த்த சிவன் வழிபாட்டில் பிரதோஷம் பற்றி பார்த்து இருப்போம். ஆனால் தற்போது, அன்று காணாத சில தகவல்கள் பற்றி பாப்போம்.
வார்ந்தோறும் திங்கள் கிழமை அன்று..,
* “நீலகண்டனை” விரதம் இருந்து வழிபாட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
* திங்கள் கிழமை அன்று சிவபெருமானுக்கு வீட்டில் அரிசி, பால் மற்றும் சர்க்கரை படையலிட்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த செயல்கள் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
-வெ. லோகேஸ்வரி
Discussion about this post