என்னை கொஞ்ச கொஞ்ச.., வா மழையே..!!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.., சாலையில் சூழ்ந்த மழை நீர்.., சிரமத்தில் வாகன ஓட்டிகள்..
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது.. இன்னும் 2 மணி நேரத்திற்கும் மேல் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவொற்றியூர், எண்ணூர், பொன்னேரி, கிண்டி இகாட்டுதங்கள், தாம்பரம் போன்ற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது..
காலை முதல் பெய்து வரும் கனமழையால் சாலையில் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துத்துள்ளது இதனால் சாலையில் ஆங்காங்கே நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது..
சென்னையில் ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கும்
Discussion about this post