கிண்டல் கேலி மட்டும் வாழ்க்கை அல்ல..!! குட்டிஸ்டோரி-35
ஒரு சின்ன பையனும் அவங்க அம்மாவும் கடைக்கு போனாங்க அந்த பையன் கடையில் ஒரு கிரிக்கெட் பேட் பாக்குற அத வாங்கனு அவனுக்கு ரொமப அசைய இருக்குது அனாலும் அம்மாகிட்ட கேக்காம அந்த பேட்டையே பாத்துட்டு இருக்குற அவங்க அம்மா பொருள் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு கெளம்புறாங்க அப்போது அவன்கிட்ட அம்மா உனக்கு வேற எதும் வேணுமா அப்படினு கேக்குறாங்க அவன் ஒன்னு வேண்டாமா அப்படினு சொல்லிட்டு கெளம்பிருதாங்க இரண்டு பெரும். அவன் ஏன் கேக்கலைனு உங்க எல்லாரு மனதிலையும் ஒரு கேள்வி தோணுகிறது.
கரெக்ட் அஹ ஏன் நா அவனுக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும்தா கஷ்டப்பட்டு அவனை படிக்க வைக்குறாங்க அவங்க கஷ்டத்தை தினமும் பார்த்து வளந்த இவன் அவனுக்குனு ஒரு கட்டளை வச்சிக்கிட்டடா முடுச்ச அளவுக்கு அம்மாவ கஷ்டப்படுத்த கூடாது என்னால முடுஞ்ச உதவியமட்டும் அம்மாக்கு செய்யனு அப்படினு தினமும் பள்ளிக்கூடம் முடிந்தது அவங்க அம்மாகிட்ட வயலுக்கு போய் ஆடுமெச்சிட்டு இருப்ப ராத்திரி வரைக்கும் அம்மாகூட இருந்து வயல் வேலைகளை எல்லாம் செஞ்சிட்டு வீட்டுக்கு வருவா,
அவனோட வீட்டு படங்கள் எல்லாம் முடித்ததும் அம்மா கையாள சாப்பிட்டுட்டு தூங்கிருவா இதா அவனோட தினமும் வேலைய இருக்கும் அவங்க அம்மாக்கு பெருமை சேர்க்கும் வகையில் பள்ளிக்கூடத்தில் நல்லா படிக்கிற பையன இருப்பான் அனாலும் அவளோட இருக்குற பசங்களுக்கு அவனை புடிக்காது கேலியும் கிண்டல்களும் மட்டும் தான் செய்வார்கள் அதனால் எனக்கு ஒரு பயனும் இல்லை அப்படினு அவோனோட வாழ்க்கையே நோக்கி பயணித்து கொண்டுருக்கிறான்.
இதே போல் உங்க வாழ்க்கைளையும் பல கஷ்டங்கள் கேலி கிண்டல்களுள் நடந்து கொண்டுதான் இருக்கும் அதை எல்லாம் ஒரு ஓரமாய் தள்ளி வைத்து விட்டு உங்கள் வாழ்க்கையே வாழுங்கள் மகிழ்ச்சியாக.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..