Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“ஊடக  தர்மத்தை உறுதி  செய்வோம்” மதிமுகம் தொலைகாட்சியின் அன்பான  வேண்டுகோள்..!!  

ஒருவர்  இறந்தது முதல்  அவரின்  இறுதி  சடங்கு  நடக்கும்  வரை.., அதை  வீடியோவாக  பதிவு  செய்து  ஊடங்களில்  பணம்  சம்பாதிப்பதற்காக  இந்த  செயல்கள்  செய்கின்றனர்..

by logeshwari
September 22, 2023

“ஊடக  தர்மத்தை உறுதி  செய்வோம்” மதிமுகம் தொலைகாட்சியின் அன்பான  வேண்டுகோள்..!!  

 

 

கடந்த  சில  தினங்களாக  சமூக  ஊடகங்களில்  அவதூறு  செய்திகள்  பரப்பப்பட்டு  வருகிறது.., பிரபலங்கள்  இறந்து  விட்டார்கள்  என்றும்..,  ஏதாவது  பிரபலங்கள்  இறந்து விட்டால்  அவர்களின்  இறப்பிற்கு  இதுதான்  காரணம்  என்றும்  பொய்யான  தகவலை  பரப்பி  வருகின்றனர்.., அவர்களுக்கு   பிரபல  சேனல்  வேண்டுகோள்  விடுத்துள்ளது.

கடந்த  சில  தினங்களுக்கு  முன்  பிரபல  நடிகரும்  இயக்குனருமான  “மாரிமுத்து” மாரடைப்பு  காரணமாக  காலமானார்.., அவரின்  இறப்பிற்கு  பலரும்  நேரில்  வந்து  அஞ்சலி  செலுத்தினார்..,  அவரின்  இறப்பிற்கு  “மாரடைப்பு” தான்  காரணம்  என மருத்துவர்கள்  தெரிவித்தாலும்.

அவரின்  இறப்பிற்கு  ஜோசியம்  தான் காரணம்.., சீரியலில்  அவர்  மாரடைப்பு  வருவதை  போல  நடிப்பது தான்  காரணம்  என  பல  யுடியூப்  சேனல்கள்  பல  தகவலை  பதிவிட்டனர்..,

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானது..!!

இவருக்கு மட்டுமா நேற்றைய  முன்தினம்  மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட இசையமைப்பாளரும்  நடிகருமான    “விஜய் ஆண்டனியின்” மகள் மீரா  இறந்த பின்..

மகளை  ஒழுங்காக  வளர்க்க  தெரியவில்லை..,  மகளிடம்  மனம்  விட்டு  பேசவில்லை, பேசியிருந்தால் இப்படி  நடந்திருக்காது  என  பலரும்  கன்டென்ட்  க்ரியேட்  செய்து  சமூக வலைதளங்களில்  பதிவிட்டனர்..

ஒருவர்  இறந்தது முதல்  அவரின்  இறுதி  சடங்கு  நடக்கும்  வரை.., அதை  வீடியோவாக  பதிவு  செய்து  ஊடங்களில்  பணம்  சம்பாதிப்பதற்காக  இந்த  செயல்கள்  செய்கின்றனர்..

அதை  மீண்டும் மீண்டும்  திருப்பி திருப்பி  தொலைகாட்சியில்  ஒளிபரப்ப  செய்து.., இறந்தவரின்  குடும்பத்திற்கு  மேலும்  வேதனையை  கொடுகின்றனர்..

இது போன்ற  செயல்கள்  இனி  நடக்க  வேண்டாம்  என  ஊடகம்  சார்பில்  கேட்டு  கொண்டுள்ளனர்..

எனவே  ஊடக  தர்மத்தை உறுதி  செய்வோம்”  என  மதிமுகம் தொலைகாட்சியின் சார்பாக  கேட்டு கொள்கிறோம்..

Tags: #Madhimugam#Madhimugam News#மதிமுகம்நடிகர் மாரிமுத்துநடிகர் மாரிமுத்து காலமானார்மதிமுகம் தொலைகாட்சிவிஜய் ஆண்டனி மகள் தற்கொலை
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து வைகோ பேச்சு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.