Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கஷ்டங்களை தாண்டி கர்ணாக மாறிய KPY பாலா..!

சுயநலமாக வாழும் சிலருக்கு மத்தியில் உதவி என்று கேட்டால் உடனே வந்து உதவி செய்யும்... "KPY பாலாவிற்கு" மதிமுகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

by logeshwari
June 30, 2024

கஷ்டங்களை தாண்டி கர்ணாக மாறிய KPY பாலா..!

 

 

 

கர்ணன் பாலா :

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பாலா. இவர் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் குடும்ப வறுமையால் சிறு வயதில் இருந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.. பின்னர் அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், அதில் சம்பாதிக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.


இதானல் மக்கள் அவரை கர்ணனாகவும் அன்னைதெரசாவாகவும் பார்க்க ஆரம்பித்தனர். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யும் பாலாவை   அவரது   ரசிகர்கள்   வள்ளல்  பாலா என்று அழைத்து வருகின்றனர்.

பாலா செய்த உதவிகள் :

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த அஜித் என்ற கல்லூரி மாணவனுக்கு பைக் வாங்கி கொடுத்து உதவினார்..

அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த ஜீடோ விளையாட்டு வீரங்கனையான செல்லமணி நேபளாத்தில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள போதிய பணம் இல்லாமல் தவித்திருந்தார்.  இதனை அறிந்த பாலா ராகவா லரான்ஸிடம் கூறி ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து உதவி செய்தார்.

அதற்கு முன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிதியுதவி மற்றும், இலவச உணவு பொருட்கள் வழங்கினார்.. இது மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன் கூட காமெடி நடிகர் வெங்கல்யாவிற்கு 1 லட்சம் ரூபாய் உதவியாக வழங்கினார்..

இவர் நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல சினிமாவிற்கு பின் கஷ்டப்படும் அனைத்து குடும்பங்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்..

 

சுயநலமாக   வாழும் சிலருக்கு மத்தியில் உதவி என்று கேட்டால் உடனே வந்து உதவி செய்யும்…   “KPY   பாலாவிற்கு”   மதிமுகம்   சார்பாக   இனிய   பிறந்தநாள்  வாழ்த்துக்கள்..

– லோகேஸ்வரி.வெ

Tags: #BIRTHDAY WISHES#KPY Bala#KPY பாலா#MADHIMUGAM WISHESHAPPY BIRTHDAY KPY BALA
ADVERTISEMENT

Related Posts

சினிமா

நடிகர் சூரி தம்பி திருடினாரா? – கலெக்டரிடம் புகார்

actor vishal marriage date
சினிமா

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

சினிமா

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

Next Post

பிரபல  ரவுடி சீர்காழி சத்தியா துப்பாக்கி வழக்கு..! முக்கிய  குற்றவாளி கைது..! பின்னணியில் அந்த  கட்சியா..?   

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.