காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது அப்பகுதியில் பெருஞ்சோகத்தை உருவாக்கியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே 11-பேர் உயிரிழந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
குருவிமலை பகுதியை சேர்ந்த ரவி என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post