ஜெயிலர் படம் சூப்பரா..? இல்ல சுமாரா..? ரசிகர்கள் கருத்து என்ன..?
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ் குமார், மோகன்லால், யோகிபாபு, மற்றும் சுனில் உட்பட பல நடிகர்களின் தயாரிப்பில் இன்று “ஜெயிலர்” படம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் நமக்கு கருத்துக்கள் அனுப்பியுள்ளனர்.
ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் விறுவிறுப்பான அனைத்து கதைகளை கொண்ட ஒரு எண்டர்டெயினர் திரைப்படம் இந்த படத்தில் பாண்டியனாகவே சூப்பர் ஸ்டார் மாறியுள்ளார். நெல்சனுக்கு இந்த படம் கம்பேக் திரைப்படம் தான்.
முதல் பாகம் விறுவிறுப்பு என்றால் இரண்டாம் பாகம் சண்டை காட்சிகள் தான்.., அனைத்து பாடல்களும் மிக அருமை முக்கியமாக நு காவலைய.., என்ற தமன்னாவின் பாடல் மிக அருமை.. என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Jailer: ⭐️⭐️⭐️⭐️
SAILER
Well Paced Plot Driven Wholesome Entertainer.
||#JailerFDFS |#JailerReview ||
Superstar #Rajinikanth as Tiger Muthuvel Pandian is Charismatic, Valiant and Indomitable throughout the movie. Huge comeback from Nelson with a gripping story line and… pic.twitter.com/DFBN8034b2
— Manobala Vijayabalan (@ManobalaV) August 10, 2023
ஒரு சிலர் ஆதரவாகவும், நெகடிவ் ஆகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://twitter.com/MADURAI_CINEMAS/status/1688217967539224578?s=20
சூப்பர் ஸ்டார் படம் என்றாலே அவருக்காகவே படம் பார்த்து ஆதரவு தரும் ரசிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.., அவரின் ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை.., சூப்பர் ஸ்டாரின் படம் என்றும் ஹிட் தான்.