Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இந்த  படத்துக்கு இவ்ளோ பில்டப்பா..?

மேட் மேக்ஸ் ஃபுயரி ரோடை போலவே இப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

by logeshwari
May 24, 2024

இந்த  படத்துக்கு இவ்ளோ பில்டப்பா..?

 

 

 

 

ப்ளூ சட்டை மாறன் :

யு டியூபர்  ப்ளூ சட்டை மாறன். எவ்வளவு அற்புதமான கமர்ஷியல் திரைப்படங்கள் வெளியானாலும் அதனை கழுவி கழுவி ஊற்றும்  இவர், பெரும்பாலும் பரிசோதனை முயற்சியாக வெளியாகும் படங்களை தான் பாராட்டுவார்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய கமர்ஷியல் திரைப்படம் ஒன்றை, பலரும் ஆச்சரியப்படும் வகையில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மேட் மேக்ஸ் Furiosa.. 

தமிழ் சினிமாவில் எப்படி புதிய கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ, அதே போல் ஹாலிவுட்டிலும் புதிய கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.   ஆனால்  இந்த கதை பஞ்சத்தை தற்போது வெளியாகியுள்ள மேட் மேக்ஸ் Furiosa படம் நீக்கியுள்ளது.

அழிவு   நிலையில் இருக்கும் உலகத்தில், சிலர் தங்களது சுயநலத்துக்காக மக்களை அடக்கி ஆண்டு வருகின்றனர். அதில் மீள முயலுவதை வைத்து தான் இப்படம் உருவாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் இன்னொரு பாகம் இன்று வெளியாகியுள்ளது. மேட் மேக்ஸ் ஃபுயரி ரோடை போலவே இப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மறக்க முடியாத திரை அனுபவத்தை இப்படம் வழங்கி இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்..

ப்ளு சட்டை மாறன் கருத்து :

இந்நிலையில் இப்படத்தை பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பார்த்துள்ளார். இப்படத்துக்கு தனது முதல் விமர்சனத்தையும் அவர் வழங்கியுள்ளார். அதில், படத்திற்கு மிகவும் பாசிட்டிவ்வான விமர்சனத்தை தந்துள்ளார்.

ஆம், பல ஆயிரம் கோடி ரூபாய் இருந்தாலும் இதுமாதிரியான படத்தை கொடுக்க முடியாது. ரசிகர்களை கடைசி நொடி வரை இப்படம் கட்டிப் போட்டுள்ளது. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதகளம் செய்கின்றன.

இரண்டாம் பாதியில் சில இடங்களில் படம் தோய்வு அடைந்தாலும், ஐ மேக்ஸ் ஸ்கீரினில் பார்க்க தகுதியான திரைப்படம் இது என்று பல்வேறு பாசிட்டிவ் கமெண்ட் கொடுத்துள்ளார்.

Tags: #cinema News#MadhimugamBlue Sattai MaranMATE MAX FURIOSATrending News
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post
MADHIUGAM CRIME

லீவு  கேட்ட சப்  இன்ஸ்பெக்ட்ர்..! உயர் அதிகாரி வைத்த டிமெண்ட்..! பகிர் ஆடியோ..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.