பிரியா ஹிமேஷ் பாட்டிற்கு நிகர் ஏதேனும் உண்டா..?
தன்னோட சின்ன வயசுல பாடா ஆரம்பிச்ச இந்த பாடகி ஐயரத்துக்கு மேற்பட்ட இசை மேடைகளில் பட்டிருக்காங்க பாடகி “பிரியா ஹிமேஷ் அவர்கள் பாடிய பாடல்களை தான் பார்க்க போகிறோம் .
ஜெயம்ரவி த்ரிஷா நடிப்பில் வந்தா உனக்கும் எனக்கும் படத்தில் வரும்
கோழி வெடக்கோழி.., என கொத்தி திங்குற படுபாவி..
வெக்கம் விட்டு கேட்டதனால… விலகி கொள்ளும் என் சேலை… பாத்து போங்க பள்ளம் மேடு உள்ள சாலை…
யுவன் மியூசிக்ல வெறியசன் ஓட வந்த ஒரு பாட்டு என் “ஜன்னல் வந்த காற்றே” அதுல மெலோடி போசன் இவங்க தான் பாடியிருப்பாங்க .
என் ஜன்னல் வந்த காற்றே…, ஒரு தேநீர் போட்டு தரவா.
உன் வீட்டில் வந்து தங்க… பெண் தோழியாய் நானும் வரவா…..
சிங்கம்-2 படத்துல ஒரு லவ் வைபில சூப்பர் ஆனா பாட்டு
உன் கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட கோள்ளரதான் தூக்கி விடாத..
இதுமாதிரி நிறைய பாடல்கள் இவங்க பாடி இருக்காங்க.., ஒரு சில பாடல் இவங்க பாடியது தானா என ஆச்சரியம் பாடவும் வைத்திருப்பாங்க .
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..