மாலதி லக்ஷ்மன் பாட்டு கேட்டாலே..!! இந்த லைன்ஸ் மட்டும் கேட்டு பாருங்க..!!
இருபது வருடங்களாக பாடகிய தமிழ், தெலுங்கு ,கன்னடம் இண்டஸ்ட்ரில ஒரு வெறியோட பாடிட்டு இருக்குறவங்க பாடகி “மாலதி லக்ஷ்மன் “
ஒரு பாட்டு ஒரு படத்தை வெற்றி பெற வைக்க முடியுமா.. ? என கேட்டால் “திருட திருடி ” படத்துக்கு இந்த பாட்டு முகவரி என்றே சொல்லலாம்.
” மன்மத ராசா மன்மத ராசா.., கன்னி மனச கிள்ளாதே…
கண்ணுல லேசா கண்ணுல லேசா…, என்ன கணக்கு பண்ணாதே…”
“திருப்பாச்சி ” படத்துல வர இந்த பாட்டு இன்றைக்கும் கோவில்களிலும், திருவிழாக்களிலும் ஒளிச்சிக்கிட்டே இருக்கும்.
கும்பிட போன தெய்வம்.., அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்.. என் கூட ஆடுதம்மா…
இந்த பாட்டு ஒரு தனி பீலிங், 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு பாட்டுன்னு சொல்லலாம் .
ஆசை தோசை அப்பளம் வட.. ஆசைப்பட்டத செய்..,
வல்லவன் படத்தில் வரும் இந்த பாட்டு இப்ப கேட்டா கூட ஒரு புது பீல் கொடுக்கும்.
எம்மாடி, ஆத்தாடி பொண்ண ஒன்ன எனக்கு தரியாடி..,
யம்மா யம்மா யம்மா யம்மா…
கந்தசாமி படத்துல வர “என் பேரு மீனாகுமாரி ” பாடலை இவங்களும் சேந்து பாடிருப்பாங்க.
ஹே.. என் பேரு மீனாகுமாரி.., என் ஊரு கன்னியாகுமாரி…
அதுமட்டும் இல்லாம இன்னிக்கு எங்க ஆண்டுவிழா நடந்தாலும் ,நடன போட்டி நடந்தாலும் இவங்க படாடுன பாட்டு தான் நினைவிற்கு வரும்.
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே.., நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து.. கை புடிச்சாயே ஏ ஏ ஏ எஹே…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..