Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளியீடு..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!! 2019 டூ 2024..?

இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

by logeshwari
May 17, 2024
MADHIMUGAM CINEMA

MADHIMUGAM CINEMA

இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளியீடு..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!! 2019 டூ 2024..?

 

 

 

 

கமல்ஹாசனின்   நடிப்பில்   ஷங்கரின்   இயக்கத்தில்  உருவாகும்  திரைப்படம்  இந்தியன் 2. இதன்  முதல் பாகம் 1996ல்   கமல்ஹாசனின்  நடிப்பில் ஷங்கரின்  இயக்கத்தில் வெளியானது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கூறினார்.

இந்தியன் 2 :

கமல், காஜல்  அகர்வால்,   ரகுல்  ப்ரீத்   சிங்,   சித்தார்த்   மற்றும் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக்   ஆகியோர் நடிகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

ஆனால் 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத உயிரிழப்பு இதைத்தொடர்ந்து  கொரோனா ஊரடங்கு, ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு இந்தியன்2 மீண்டும் தொடங்குமா இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் :

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் மீண்டும் இந்தியன் 2 படத்தை படப்பிடிப்பை துவங்கினார். 2022 ஆம் ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது..

தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையில் ஒரு பாடல் மட்டும் உள்ளதாம். பாடலையும் விரைவில் முடித்துவிட்டு படத்தின் புரோமஷன் பணியில் படக்குழு ஈடுப்பட உள்ளதாம்.

இந்தியன் 2 ரிலீஸ் தேதி :

ஜூன்  மாதம்  இப்படம்  வெளியாகும்  என  கூறப்பட்டது.  ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதன்படி இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

சாதனை படைக்கும் இந்தியன் 2 :

அதாவது  கமலின்  திரைப்படவாழ்க்கையிலேயே  அதிக  நாட்கள்  ப்ரொடக்ஷனில் இருந்த ஒரே படம் என்ற சாதனையை இந்தியன் 2 படைத்துள்ளது. ஆமாங்க 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வருகின்றது.

கமல் ஷங்கர் சாதனை :

கமலின் திரைப்படம் ஐந்து வருடமாக ப்ரொடக்ஷனில் இருப்பது இதுவே முதல்முறையாம். கமலுக்கு மட்டுமல்லாமல் சங்கருக்கும் இதுவே முதல்முறையாம். பல போராட்டங்களை கடந்த இந்தியன் 2 மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– பவானி கார்த்திக்

Tags: #Bigg boss#இந்தியன் 2A.R.RahmanINDIAN 2 MOVIE UPDATEINDIAN 2 RELEASE DATEஇந்தியன் 2 படம்இந்தியன் 2 ரிலீஸ் தேதிகமல்கமல்ஹாசன்காஜல் அகர்வால்சித்தார்த்ரகுல் ப்ரீத் சிங்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post
Modi

தேர்தல் திட்டத்தில் சொதப்பிய பாஜக..!! தாமரைக்கு என்ன  தான் ஆச்சு..? மோடி செய்த 5 தவறு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.