மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! மக்களே உஷார்..!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூன் 10ம் தேதி சென்னை வந்திருந்த போது.., மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு மின்வாரிய தலைவர் போரூர் மின்நிலைய மற்றும் உயர்மின் அழுத்த பாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு 9:34 முதல் 10:12 வரை மட்டும் மின்தடை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாற்று வழியில் மின்விநியோகம் செய்யப்பட்டது. முக்கிய பிரமுகர் வருகையின் போது இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க முன்னரே தேவையான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். என் மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இனிமேல் இதுபோன்ற மின்தடை பாதிப்பு ஏற்படாது என்று முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது, மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை உடனே சரிசெய்ய மின்சார வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம், என்று அதிகாரிகள் கூறினர்.
உங்கள் பகுதிகளில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டால் உடனே இந்த எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்..