“சொன்னால் தான் காதலா” பாண்டியன் ஸ்டோர்ஸ் சாய் யார் தெரியுமா..?
கமல் கூட சிறு வயதில் நடித்த நடிகை இவங்களா..? பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா ஓபன் டாக்…
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப தொடரானது சீசன் 1லும் சரி சீசன் 2லும் சரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. அந்த வகையில் இந்த சீசனில் நடிக்கும் சின்னதிரை நட்சத்திரங்களும் தங்களுகென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர்..
அப்படி இளசுகளை கவரும் விதமாக அரசி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யா கிருஷ்ணன்.. இவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்..
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் அரசியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் சாய்.. என்று அழைக்கப்படும் சத்யா கிருஷ்ணா. இவர் பெரிய பெரிய டாப் கதானயகர்களோடு படங்களில் நடித்து இருக்கிறாராம். என்னென்ன படங்கள் என்று பார்ப்போம்..
விஷால் ரீமா சென் நடித்த செல்லமே படத்தில் சிறு வயது ரீமா சென்னாக நடித்தவர் அரசி… சொன்னால் தான் காதலா என்ற படத்தில் டிஆர் ராஜேந்திரனின் சிறு வயது தங்கையாக நடித்தவர் அரசி..
இயக்குனர் விஜயின் சகோதரர் படமான ராரா எனற படத்தில் நடித்துள்ளார். தீனா படத்தில் அஜீத்துடன் ஒரு பார்க் சீனில் நடித்துள்ளார். ஹேராம் படத்தில் கமலுடன் ஒரு சீனில் நடித்துள்ளார். அந்த சீனில் மருத்துவமனையில் கமலை பார்த்து அழும் ஒரு சிறு கால் உடைந்த குழந்தையாக நடித்துள்ளார்.
இப்படி சிறுவயதில் இருந்து இவர் குழந்தை நட்சத்திரமாகவே இவர் நடித்து வருவதால் என்னவோ இந்த தொடரிலும் அவரை அப்படியே வைத்து நடிக்க விட்டதாக.. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..