Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தங்கர்பச்சன்  நினைத்திருந்தால் அதை செய்திருக்க முடியும்..!! 

நமது மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்பையும் வாழ்வாதாரத்தையும்  உருவாக்கி கொடுத்திருக்க  முடியும்...

by logeshwari
April 5, 2024

தங்கர்பச்சன்  நினைத்திருந்தால் அதை செய்திருக்க முடியும்..!! 

 

 

 

கடலூர்  நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளராக  களம் நிறங்கியுள்ள “தங்கர்பச்சன்”  அவர்களை  பற்றி  ஒரு  சிறு தொகுப்பாக பார்க்கலாம்.

இவர் மட்டும் அவரது காலங்களில் நினைத்திருந்தால் இன்று  கடலூர்  மாவட்டத்தில் எண்ணற்ற சினிமா படைப்பாளிகளையும்.., கலைஞர்களையும்..,  உருவாக்கி இருக்க முடியும்.

அதுமட்டுமின்றி நமது மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்பையும் வாழ்வாதாரத்தையும்  உருவாக்கி கொடுத்திருக்க  முடியும்…

சினிமா  வாழ்க்கை :

இவரது பல்லாண்டு கால சினிமா வாழ்க்கையில் இதுவரை ஒரே ஒரு அடிப்படை அடிமட்ட சினிமா கலைஞனை கூட இவரால் உருவாக்க முன்வரவில்லை..

தென் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சினிமா பிரபலங்களும் தான் பிறந்த மண்ணில் இருந்தோ..,  அல்லது தனது மாவட்டத்திலிருந்தோ.., எண்ணற்ற சினிமா கலைஞர்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க இயலாது..

அதற்கு  உதாரணம்  இவர்  எடுத்த படங்களில்  மக்கள் மனதில் இடம் பெற்ற  அழகி  மற்றும்  பள்ளிக்கூடம்  போன்ற  படங்களில்  முன்னணி  நடிகர்களுக்கு  மட்டுமின்றி  கிராமபுறங்களில்  சுற்றி  திரிந்த இளைஞர்களுக்கும் சினிமா வாய்ப்பு கொடுத்துள்ளார்.

சினிமாவில்  சிக்கல் :

ஒருமுறை இவருக்கு சினிமா வட்டாரத்தில் பிரச்சனை எழுந்த போது சென்னையில் இவருடன் துணை நிற்க ஆளே இல்லாமல் தன்னந்தனியாக தத்தளித்த காலமும் உண்டு என்பதை எல்லோரும் அறிவார்கள்..

இப்போதும் இதே நிலைதான்   கட்சியில்  எவரையும் வளர்த்து விடும் எண்ணம் இவருக்கு இல்லை..,  அதற்கான  முயற்சியில்  இவர்  ஒருபோதும் ஈடுபட்டது கிடையாது.

இவருடன் இருந்த நமது மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அலைகழிக்கப்பட்டு ஏமாற்றத்துடன் வெளியேறினார்கள் என்பதே இவரின் வரலாறு..

பத்திரக்கோட்டையின் ஹீரோ :

இவர்  பிறந்த பத்திரக்கோட்டையில் காண்டீபன்  ஒரு சிறந்த தொழிலதிபர், மரியாதையானவர் நேர்மையானவர். அவர் பிறந்த பத்திரக்கோட்டை பள்ளிகளுக்கு நிறைய நிதி உதவிகள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால்  அதே  ஊரில்  பிறந்த இவர்  இதுவரை உதவிகள்  செய்யவில்லை  என்பது  குறிப்பிடதக்கது.

தேர்தல் களம் :

இந்நிலையில் இவர்  கடலூர் நாடாளுமன்ற  தொகுதியில்  களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.

ஆனால்  மக்களிடம்  அவருக்கு  எதிர்ப்புகள்  திரும்பியுள்ளது.  அதற்கு காரணம்.  கடந்த மார்ச் 27ம் தேதி கடலூரில்  இவர்  மேற்கொண்ட பிரச்சாரம்.

அன்று கூட்டத்தில்  பேசிய  அவர், நான் 7 வயதில் பார்த்த  அதே  கிராமம்  இன்னும்  அப்படியே  தான்  இருக்கிறது.., இன்று வரை  மக்கள்  அப்படியே பரதேசிகளாவே இருக்கிறார்கள்.

பாஜகவுடன்  கூட்டணி வைத்திருப்பதால்  பாமகவை  எல்லாம் விமர்சனம் செய்யலாம். ஆனால்  இதே பாமகவை ஒரு நாள் எல்லாம் உயர்த்தி பார்ப்பார்கள்.

Tags: #Election 2024#நாடாளுமன்ற தேர்தல் 2024#பாராளுமன்ற தேர்தல் 2024#லோக்சபா தேர்தல்PMK ThangarbachanThangarbachan Campaign
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

இன்றைய ராசிபலன்..!! அதிர்ஷ்டம் இந்த ராசிக்கு மட்டும்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.