வெண்மை நிற பஞ்சு மிட்டாய் விற்க தடையில்லை
வெண்மை நிற பஞ்சு மிட்டாய் விற்க தடையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் நிறமி கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை என்றும் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.