ADVERTISEMENT
எடப்பாடி பழனிசாமி – இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது
இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக சுயமாக செயல்படவே எந்த தேசிய கட்சிகளுடனும் கூட்டணியில் இணையவில்லை என தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிக்கபோவதாக தெரிவித்த அவர், எங்களுடைய கூட்டணி மிக பிரம்மாண்டமாக வெற்றி பெறும் என கூறினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.