நீங்களும் உங்க மொபைலில் இந்த APP அப்டேட் பண்ணலையா..? அப்போ உடனே இதை பண்ணுங்க..!!
மொபைலில் இருக்குற எல்லா APPயும் நீங்க அப்டேட் பண்ணி இருப்பிங்க, அனா ஒரு APP தவிர்த்து மற்ற எல்லாம் App-யையும் நம்ப அப்டேட் பண்ணி இருப்போம்.
அது என்னதுனா PLAYSTORE . நீங்க PLAYSTORE-ல் போயிட்டு எல்லாம் ஆப் UPDATE பண்ணுவீங்க. ஆனா எப்பவாச்சும் PLAYSTORE அப்டேட் பண்ணி இருக்கிங்களா, இதுவரைக்கும் இந்த PLAYSTORE-க்கு மட்டும் ஏன் நோட்டிப்பிகேஷன் காட்டுனது இல்ல தெரியுமா..?
அதை பற்றி பார்க்கலாம் வாங்க… பொதுவாவே PLAYSTORE ஆட்டோமேட்டிக் UPDATE Format தான் இருக்கும். அப்படி ஒரு வேலை அப்டேட் ஆகல அப்படினா சில நேரம் அது பெரிய FUNCTION பண்ணாது.
இத எப்படி MANUAL அப்டேட் பன்றது என பாக்கலாம் வாங்க,
- PLAYSTORE ஓபன் பண்ணி
- செட்டிங்ஸ் உள்ளே ABOUT OPTION என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.
- பின் PLAYSTORE VERSION- யை தேர்வு செய்ய வேண்டும்.
- அதுல UPDATE PALYSTORE OPTION கிளிக் பண்ணா.. A NEW VERSION OF GOOGLE PLAY STORE WILL BE DOWNLOADED AND INSTALLED என Notification காட்டும்.
- அத டச் செய்தால் உங்க லேட்டெஸ்ட் Version UPDATE ஆகிவிடும்…
உங்க மொபைல்ல ஆல்ரெடி அப்டேட் அகி இருந்த GOOLE PLAY STORE IS TO DATE னு உங்களுக்கு காட்டும் , நீங்க இத செக் பண்ணிட்டு எப்படி இருக்குனு உங்க FRIENDS FAMILY க்கு ஷேர் பண்ணுங்க
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..