Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட..! லட்சுமிமேனன் 28..?

இன்று வரை பலரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகை "லட்சுமி மேனன்" தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

by logeshwari
May 19, 2024

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட..! லட்சுமிமேனன் 28..?

 

 

கேராளாவில்  ராமகிருஷ்ணன் உஷா ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் தான் லட்சுமிமேனன்.., இவர் கேராளவில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கியத்துக்கான இளங்கலை படிப்பை முடித்தார்..

சினிமா பயணம் :

 

மலையாளத்தில் வெளியான  “ரகுவிண்டே   சவுந்தம்   ரசியா”  படத்தின் மூலம் முதன் முதலாக  சினிமாவில் கால் பதித்தார்.., ஆனால் இவரின் முதல் தமிழ் படம் “சுந்தர பாண்டியன்”   இந்த   படத்தின்   மூலம்   மக்கள்  மனதில்  நீங்காத  இடம்   பிடித்தார்.

 

முதல் படமே லட்சுமிமேனனுக்கு மிக பெரிய ஹிட் கொடுத்தது என சொல்லலாம்.., இந்த படத்தில்   அவரின்   நடிப்பு   பலரையும்  வெகுவாக கவர்ந்தது..

 

அதன் பின் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அதிகம் வர தொடங்கியது., இவரின் இரண்டாவது வெற்றி படமாக அமைந்த படம் தான் “கும்கி“. முதல் படத்தில் ஹிட் அடித்தது போல   இந்த   படமும்   அவருக்கு   மிக பெரிய வெற்றிப்படமாக   அமைந்தது.

இந்த  படத்திற்கு பின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வர தொடங்கினார்.., அதற்காக  கடந்த 2012ம் ஆண்டு  இவருக்கு  சிறந்த நடிகைக்கான  விருதும்  கிடைத்தது.

 

அதன் பின் குட்டிப்புலி.,  மஞ்சப்பை, பாண்டிய நாடு.., நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், றெக்க, மற்றும் புலிக்குத்து பாண்டி என பல படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு   மட்டுமல்ல  எனக்கு   நடனமும்   நன்றாக வரும் என லட்சுமி மேனன் நடத்தில் அசத்திய படம் தான்.., பாண்டிய நாடு இதில் “பை ..பை.. பை கலாய்ச்சி பை கருப்பா நீ வாயேண்டா” என்ற பாடல்   நல்ல  வரவேற்பை பெற்றது.

இப்படி   உச்சத்தில்  இருந்த   லட்சுமி  மேனன்  சில  காரணங்களால்  தமிழ்   சினிமாவை  விட்டு விலகி  இருக்கிறார்.., இருப்பினும் நடனம் மீது உள்ள ஆர்வத்தால்.., பரத நாட்டிய கலையை   கற்றுக்கொண்டு  சமூக  வலைத்தளமான “இன்ஸ்ட்டா கிராமில்” ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சில  காதல்  காட்சிகளில்  நடித்தாலும்..,   உடல்   தெரியும் அளவிற்கு ஆடை அணியாமல் நடித்த   ஒரு   சிறந்த  நடிகைகளில்   “லட்சுமி மேனனும்”   ஒருவர்   என்பது   குறிப்பிடத்தக்கது..

இன்று  வரை பலரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகை “லட்சுமி மேனன்” தனது 28 வது   பிறந்தநாளை  கொண்டாடி  வருகிறார்.

இன்று  தனது  28  வது   பிறந்த   நாளை  கொண்டாடும் நம்ப வீட்டு பொண்ணு “லட்சுமி மேனன்” அவர்களுக்கு ரசிகர்கள் சார்பாகவும் மதிமுகம் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

– லோகேஸ்வரி.வெ

Tags: #BIRTHDAY WISHES#MADHIMUGAM WISHESHAPPY BIRTHDAY LAKSHMIMENONLAKSHMIMENONலட்சுமி மேனன்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

இவங்க என்னதான் பின்னழகை காட்டி வீடியோ போட்டாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிற மாதிரி தெரியலயே..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.