போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்..!! உற்சாகத்தில் பொதுமக்கள்..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்..
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்..
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், நேற்று இரவு முதல் பலரும் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர்..
அப்படியாக இதுவரை 5 லட்சத்து 76 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது..
ஆனால் சிறப்பு பேருந்துகள் 4 மட்டுமே இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்..
இந்நிலையில் பயணிகளின் நலனை கருத்தில் கண்டு இன்னும் இரண்டு நாட்களுக்கு கூடுதலாக 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..