சரிந்தது தங்கம் விலை..!! உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்து ள்ளது…
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 26 ரூபாய் குறைந்து 5,530 ரூபாய்கும் சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 44,240 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 28 ரூபாய் குறைந்து 6033 ரூபாய்கும் சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து 48,264 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூபாய் 77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் அதிகரித்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.