சரிந்தது தங்கம் விலை..!! உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6ஆயிரத்து 770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு எவ்வித மாற்றமின்றி 92 ரூபாய் 50-காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்.., கடந்த சில மாற்றங்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடதக்கது..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..