சரிந்தது தங்கம் விலை..! இது அல்லவா ஆடி ஆப்பர்..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 6,430 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 51,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 89 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3000 ரூபாய் குறைந்து 89,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
– லோகேஸ்வரி.வெ