Sunday, June 29, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“கோதாவரி..” இந்த வசனம் நினைவு இருக்கிறதா..? மறைந்த நடிகர் விசு-வின்..!

இன்று மறைந்த நடிகர் விசு அவர்களின் 79வது பிறந்தநாள்.. அவரை பற்றிய இந்த கட்டுரை எழுதியதில் "மதிமுகம்" என்றும் பெருமைக்கொள்ளும்...

by logeshwari
July 1, 2024

“கோதாவரி..” இந்த வசனம் நினைவு இருக்கிறதா..? மறைந்த நடிகர் விசு-வின்..!

 

 

 

1945ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் தான் மறைந்த பலம் பெரும் ஆளுமை நடிகர், இயக்குனர் “விசு”.., அது மட்டுமா கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர்   என பன்முக திறமை கொண்டவர் விசு.

முதன் முதலாக மேடை நாடகங்களை இயக்கி அதில் நடித்து வந்தார். பின்னர் பழம்பெரும் இயக்குனர்   கே.பாலச்சந்தரிடம்   உதவியாளராக  சேர்ந்து திரைப்பயணத்தை தொடங்கினார்.

அவர் முதன் முதலாக இயக்கிய படம் “கண்மணி பூங்கா” அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து,   “மணல் கயிறு”,  “ரகசியம்”, “புதிய சகாப்தம்”, “சம்சாரம் அது மின்சாரம்” உள்ளிட்ட சூப்பர் ஹிட் குடும்ப   திரைப்படங்களை மட்டுமே இயக்கி ஒவ்வொரு குடும்பங்களிலும்   குடுபத்தினராக   இடம்   பிடித்தார்.

தனது திரையுலக வாழ்க்கையில் குடும்பங்களை மையப்படுத்திய படங்களின் மூலம் தனக்கான முத்திரையை பதித்தவர் விசு.

1980, 90களில்  இவரின்  இயக்கத்தில்  வெளியான படங்கள் அனைத்துமே, அந்த காலகட்டத்தில்  ட்ரெண்டிங்கில்   இருந்து சமூக பிரச்னையை வெளிக்காட்டும் விதமாகவோ அல்லது   அதற்கான தீர்வு சொல்லும் படமாகவே இருக்கும்.

குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் வசனங்களும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒன்று என சொல்லலாம்…

“கோதாவரி வீட்டுக்கு  நடுவே கோட்டை கிழி டி…” அப்படினு கமலா கமேஷ் அவர்களை பார்த்து சொல்லும் வசனம் சூப்பர் என சொல்லலாம்..

அதை விட ரகுவரன் அவர்களிடம் பேசும் இந்த வசனம் அல்டிமேட் என சொல்லலாம்..

விசு : நீ ட்ரெயின் ல அடிபட்டு சாக கிடந்த அப்போ 3 பாட்டில் ரத்தம் கொடுத்து காப்பாத்திய அம்மையப்ப முதலியாரை உனக்கு தெரியல.. இந்த வசனம் மறக்க முடியாத வசனம் என சொல்லலாம்..

படத்தில் மட்டுமா 90ஸ் களில் வந்த “அரட்டை அரங்கம்” என பிரபல நிகழ்ச்சியில் நடுவராக சேர்ந்து நிகழ்ச்சியை நடத்தினர்.. அவருக்கு பின் இன்று வரை அந்த நிகழ்ச்சிக்கு ஈடுகொடுத்து பேசுபவர் யாரும் இல்லை என சொல்லலாம்…

இப்படி பலரின் அன்பை பற்றி நடிகரும் இயக்குனருமான “விசு” கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி   உடல்நலக்குறைவால் காலமானார்..

இன்று மறைந்த நடிகர் விசு அவர்களின் 79வது பிறந்தநாள்.. அவரை பற்றிய இந்த கட்டுரை எழுதியதில் “மதிமுகம்” என்றும் பெருமைக்கொள்ளும்…

– லோகேஸ்வரி.வெ

Tags: ACTRESS VISUACTRESS VISU MOVIESHAPPY BIRTHDAY VISUசம்சாரம் அது மின்சாரம்நடிகர் விசு
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post
MADHIMUGAM TECHI

இனி எங்க போனாலும் ஈஸியா..! DJI ஓஸ்மோ பாக்கெட்3..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.