Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆர்.ஜே.பாலாஜியின்    சொர்க்கவாசல்…!!  படக்குழு  சொன்ன   சூப்பர்  அப்டேட்..!!   

ஜெயிலின்   உள்ளே   சிறைவாசிகளின்   வாழ்வியல்  பயணத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில்  இந்த  கதை  இருக்கும்   என  இயக்குனர்  சித்தார்த் விஸ்வநாத் தெரிவித்தார்.

by logeshwari
October 21, 2024

ஆர்.ஜே.பாலாஜியின்    சொர்க்கவாசல்…!!  படக்குழு  சொன்ன   சூப்பர்  அப்டேட்..!!   

 

 

 

தமிழ்   சினிமாவின்  முன்னணி   நடிகர்களில்   ஒருவராக  இருப்பவர்  ஆர்.ஜே.பாலாஜி..  கிரிக்கெட்   கமெண்ட்ரியில்  இவர்   சொல்லும்    கருத்துக்கே  தனி   ரசிகர்கள்   உண்டு  என  சொல்லலாம்.,   கிரிக்கெட்   கமெண்ட்ரியில்   மட்டுமின்றி  சினிமாவிலும்  இவர்  தேர்வு  செய்யும்  படங்களும்  சரி  மக்களிடைய   நல்ல   வரவேற்பை  பெற்றது..

எல்.கே.ஜி,  மூக்குத்தி  அம்மன்.,  வீட்டுல  விசேஷம்,  சிங்கப்பூர் சலூன்   உள்ளிட்ட  பல  வெற்றி  படங்களை  கொடுத்த      ஆர்.ஜே.பாலாஜி  தற்போது  “சொர்க்கவாசல்”  என்ற  படத்திலும்  கமிட்  ஆகியுள்ளார்.,  அந்த  படத்தை  பற்றி   ஒரு  ஸ்மால்  அப்டேட்டை  இதில்  படிக்கலாம்..

தயாரிப்பாளர்கள்  ஸ்வைப் ரைட் ஸ்டுடியோ மற்றும்  திங்க் ஸ்டூடியோ  மற்றும்  சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங்  தயாரிப்பில்    இந்த  படம்  உருவாகாவுள்ளது..,  இந்த   படத்தில்  ஆர்.ஜே.பாலாஜி  மட்டுமின்றி    இயக்குநர் செல்வராகவன், சானியா அய்யப்பன், கருணாஸ்  உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளனர்..

மற்றும்   இந்த  படத்தில்  மலையாள  நடிகையான  சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா,   நடிக்கவுள்ளதாகவும்    தகவல்கள்  வெளியாகியுள்ளது.,  அதேபோல்  இந்த  படத்திற்கு    அனிருத்  இசையமைக்கவுள்ளார்..

இந்த படத்தின்  கதையானது  ஜெயிலின்   உள்ளே   சிறைவாசிகளின்   வாழ்வியல்  பயணத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில்  இந்த  கதை  இருக்கும்   என  இயக்குனர்  சித்தார்த் விஸ்வநாத் தெரிவித்தார்.

மேலும்   இந்த  படத்திற்காக  ஆர்.ஜே.பாலாஜி  தன்னை  முழுவதுமாக  மாற்றிக்கொண்டதாகவும்.,  சக  நடிகர்களும்  தங்களின்  முழு பங்களிப்பை  கொடுதுள்ளதாகவும்    இயக்குநர்  சித்தார்த் ராவ்  கூறியுள்ளார்..   மேலும்  படத்தின்  ரிலிஸ்  தேதி  விரைவில்   அறிவிக்கப்படும்   எனவும்   அவர்  கூறியுள்ளார்..

Tags: ACTOR R.J.BALAJIDIRECTOR SIDDARTH RAWSORGAVAASALSORGAVAASAL MOVIE UPDATESWIPE RIGHT STUDIOசொர்க்கவாசல்நடிகர் ஆர்.ஜே.பாலாஜி
ADVERTISEMENT

Related Posts

actor vishal marriage date
சினிமா

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

சினிமா

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

Vijay Deverakonda 36th birthday
சினிமா

விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் – வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் வாழ்த்து!

Next Post

அட இந்த பிராண்ட் நல்லா இருக்கே..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.