மலைப்பாம்பை பிடித்து எரித்த நபர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மலைப்பாம்பை பிடித்து எரித்த நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னவரிகம் காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணேசன் மலைபாம்பை பிடித்து தீயிட்டு எரித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட வனச்சரக அலுவலர் நாகா சதீஷ் கிடிஜாலா மற்றும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
