இனி பிராங்க் பண்றவங்களுக்கு எல்லாம் ஒரு பீதி இருக்கும்…!!
யுடியூபர்ஸ் பலரும் சேனலை முன்னிலை படுத்துவதற்காக மக்களை பிராங்க் செய்வது வழக்கம் ஒரு சில பிராங்க் வீடியோக்கள் சிரிக்க வைக்கும் ஆனால் பல பிராங்க் வீடியோக்கள் மக்களை பயம் புறுத்தும் வகையில் இருக்கும்..,
அப்படி மக்களை அச்சுறுத்தும் வகையில் இனி யார் பிராங்க் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டாலும் சேனல் முடக்குவது மட்டுமின்றி கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்..
அதற்கு காரணம் நேற்று இரண்டு யுடியூபர்கள் மக்களை பிராங் செய்வதாக பலரையும் பயப்பட வைத்து பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால்..,
பொது மக்கள் கொடுத்த புகாரின் பெயரில் அவர்களை கைது செய்து லாக்கப்பில் தள்ளியுள்ளனர்..
Discussion about this post